Australian young star Ellyse Perry has revealed that she wants to bowl for Kohli instead of facing Bumrah<br /><br />இந்தப் பக்கம் பும்ரா பவுலிங் போட தயாராக இருக்கிறார்.. அந்தப் பக்கம் கோலிக்கு நீங்க பவுலிங் போடலாம்.. இதில் எது உங்களது சாய்ஸ் என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் ஸ்டார் வீராங்கனை எல்லிஸ் பெர்ரி.<br />