டெல்லி: இந்திய பந்து வீச்சாளர் முகம்மது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் இன்ஸ்டாகிராமில் பாட்டுப் பாடி டான்ஸ் ஆடி ஒரு டிக்டாக் வீடியோ போட்டுள்ளார். இதை வைத்து பலரும் அவரை டிரோல் செய்து கொண்டுள்ளனர்.<br />Mohammed Shami's wife Hasin Jahan posts dance video on Instagram<br />