Surprise Me!

முதல்வருக்கு ஒரு பெண்ணின் உருக்கமான கோரிக்கை

2020-05-05 13,619 Dailymotion

#Lockdown
#Tasmac

"முதலமைச்சர் ஐயா.. தயவுசெய்து மதுக்கடையை ஊரடங்கு நேரத்துல திறக்காதீங்க.. பல பேர் கண்ணீருக்கு ஆளாகாதீங்க ஐயா.. திறக்காதீங்க.. திறக்காதீங்க" என்று சங்கீதா என்ற இளம்பெண் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆடியோ பதிவு மூலம் கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார்.

lockdown: housewives have requested cm edapadi palanisamy not to open liquor shops

Buy Now on CodeCanyon