Surprise Me!

Maria Alva : உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மரியா அல்வா

2020-05-05 11,752 Dailymotion

#MariaAntonietaAlva
#Maria
#Peru

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும், ஏற்படுத்த இருக்கும் சேதாரங்களை சரி செய்யும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள் அனைத்து நாட்டின் நிதி அமைச்சர்கள். ஆனால் இந்த கொரோனா பாதிப்பு பணிகளிலாலேயே, இணைய உலகத்தின் கவனம் ஈர்த்து இருக்கிறார் பெரு நாட்டின் இளம் நிதி அமைச்சர் Maria Antonieta Alva. சுருக்கமாக மரியா அல்வா என வைத்துக் கொள்வோம்.

Who is Maria Antonieta Alva? Why the internet is praising her? Who is the Maria Antonieta Alva and Why the internet is praising her?

Buy Now on CodeCanyon