பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்களுக்கு வேலை கிடைக்காத சூழ்நிலையில் சொந்த ஊர் திரும்ப ஆசைப்பட்டனர்.<br />Migrant workers rush towards Majestic bus stand in Bengaluru<br />https://tamil.oneindia.com/news/bangalore/migrant-workers-rush-towards-majestic-bus-stand-in-bengaluru-384608.html