Surprise Me!

மதுக்கடையை திறக்க வேண்டாம் என்று இல்லத்தரசியின் வேண்டுகோள்

2020-05-06 1 Dailymotion

சென்னை: "ஐயா.. டாஸ்மாக் கடையில ஒரு குவார்ட்டரும், கோழி பிரியாணியும் ஃப்ரீயா குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்... உங்க பட்ஜெட்டுக்கு கோழி பிரியாணி செட் ஆகலைன்னா, பழைய கஞ்சியாவது குடுங்கய்யா.. பசங்க எல்லாம் பசியில இருக்கோம்" என்று ஒரு பெண் வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.<br />lockdown: housewives have requested cm edapadi palanisamy not to open liquor shops<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/chennai/lockdown-housewives-want-the-closure-of-tasmac-shops-permanntly-384652.html

Buy Now on CodeCanyon