#csk
#ipl
#raina

சுரேஷ் ரெய்னா கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பை இழந்துள்ளார். அது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் தேர்வுக் குழு மீது குற்றம் சாட்டி இருந்தார்.

Didn’t see VVS Laxman like form in Suresh Raina says former selector MSK Prasad, while explaining about his exclusion in Indian team.