Surprise Me!

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நரிக்குறவர்

2020-05-10 4,890 Dailymotion

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நரிக்குறவர் காலணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனமக்கள் ஊசி,பாசி மணிகளை விற்றும்,காடை,காவுதரி பிடித்தும் வாழ்க்கை நடத்தி வந்தனர்.இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக சுமார் 40 நாட்களுக்கு மேலாக விற்பனைக்கு செல்ல முடியாத நிலையில் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

Narikuravar community seeks government support

#Narikuravar
#Lockdown

Buy Now on CodeCanyon