#Rajinikanth
#Tasmac

Rajinikanth in his twitter says that if ADMK government again opening Tasmac shops then it will lead to forget their dream of winning in 2021 TN assembly elections.

கொரோனா நெருக்கடி நேரத்தில் டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார்.