புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.<br />It rained for more than an hour in Puducherry and surrounding areas which leads people happy.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/it-rained-for-more-than-an-hour-in-puducherry-385307.html