Surprise Me!

செவிலியர்களை கையடுத்து கும்பிட்ட ஆளுநர் கிரண்பேடி.. சேவை சிறக்க வாழ்த்து.. நெகிழ்ச்சி!

2020-05-12 2 Dailymotion

புதுச்சேரி: உலக செவிலியர் தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் செவிலியர்களை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கையடுத்து கும்பிட்டு அவர்களின் சேவை சிறக்க வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
International Nurses Day was observed in Government hospitals in Puducherry today

Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/international-nurses-day-was-observed-in-government-hospitals-in-puducherry-today-385309.html

Buy Now on CodeCanyon