#csk
#dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி எப்படி திட்டம் தீட்டி விக்கெட் வீழ்த்த உதவுவார் என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி உள்ளார் அந்த அணியின் வீரர் மிட்செல் சான்ட்னர்

Mitchell Santner says Dhoni’s decision would be based on instinct. He also compares Dhoni with Kane Williamson.