Surprise Me!

சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட தொழிலாளர்கள்

2020-05-14 15,777 Dailymotion

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் பணியாற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1240 பேர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் 122 பேர் உள்பட மொத்தம் 1438 தொழிலாளர்கள் நெல்லையில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . <br /><br /><br />Special train carrying migrants for Bihar from Nellai

Buy Now on CodeCanyon