#Amphan
#Cyclone
#Rain

Amphan cyclone today formed in south west part of Bay of Bengal. It gives rain to Western Ghats and some parts of Kerala.

தென்மேற்கு வங்கக் கடலில் இன்று ஆம்பன் புயல் உருவாகிறது. இந்த புயலால் காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.