#sachintendulkar<br />Dale Steyn doesn’t took Sachin wicket when he was on 190 before he hit first double century in ODI<br />இரட்டை சதம் அடிக்கும் முன்பே சச்சின் அவுட் ஆனார் என்றும், ஆனால், அம்பயர் அவுட் தரவில்லை என்றும் கூறி உள்ளார் தென்னாப்பிரிக்கா வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன்.