#FlightTravel

International and Domestic Flight Ticket Booking Start | International Flight Domestic Flight News

domestic flight travel rules in india due to covid 19 , new guidlince may released by aviation ministry

மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பயணிகளுக்கான வழக்கமான நடைமுறையில் பாதுகாப்பு கருதி சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.