Surprise Me!

Nepal’s New Political Map Claims India’s Territories

2020-05-21 4 Dailymotion

#NepalMap
#Nepal

India has strongly opposed to to Nepal for its Controversial new Political map.

இந்திய பகுதிகளுடன் புதிய மேப் வெளியிட்டு சீண்டிய நேபாளத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேபாள எல்லையில் உள்ள லிபுலேக், லம்பியாதூரா, கலபாணி ஆகியவற்றை நீண்டகாலமாக அந்த நாடு உரிமை கோரி வருகிறது. அண்மையில் மத்திய அரசு இந்த பகுதிகளில் சாலை அமைத்தது.

Buy Now on CodeCanyon