Saarvari Tamil New year Panchangam have predicted in Locust attack. In India Rajasthan and Gujarat have been grappling with the pest

Sarvari Panchangam
Saarvari Panchangam

கொரோனா பாதிப்பு அடங்கும் முன்னே வட மாநிலங்களில் locust swarms attack எனப்படும் வெட்டுக்கிளி தாக்குதல் புரட்டி போட்டுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானில் இருக்கும் 7 லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை மொத்தமாக தின்று தீர்த்துள்ளது. வெயில் காலங்களில் ராஜஸ்தானில் இந்த வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்துவது வழக்கம்தான் என்றாலும் இந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக உள்ளது. வெட்டுக்கிளிகளால் விவசாயம் கடுமையாக பாதிக்கும் என்று சார்வரி ஆண்டு தமிழ் பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது போலவே நடந்துள்ளது.

#LocustSwarmsAttack
#LocustSwarm