கன்னியாகுமரி: உடல்நலம் பாதித்த கேரள இளைஞரை கொரோனா பீதியால் அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனையில் பல மணி நேரமாக திறந்த வெளியில் இருட்டில் படுக்க வைத்து சிகிச்சையளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.<br />Kanyakumari hospital gives treatment for Kerala youth under the tree<br />