Surprise Me!

துபாயில் சிக்கித் தவிக்கும் தமிழர்...அரசின் உதவுக்காக காத்திருக்கிறார்

2020-05-31 1 Dailymotion

#Dubai
#Help

துபாயில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர், தனது உடல் நலப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, உடனடியாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்குமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். இவரது கோரிக்கையை மத்திய அரசும், இந்திய தூதரகமும் உடனடியாக பரிசீலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tamilnadu man want to return to India

Buy Now on CodeCanyon