இந்தியா மற்றும் சீனா எல்லையில் இரண்டு நாட்டு ராணுவமும் மாறி மாறி படைகளை குவித்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இரண்டு நாட்டு படைகளும் தங்கள் எல்லையில் நவீன ஆயுதங்களை குவித்து வருகிறது.

China and India bring heavy weapons to borders amid tension in Ladakh

#IndiaChina