புதுச்சேரி: பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த புதுச்சேரி கடற்கரை சாலை இரண்டு மாதத்திற்கு பிறகு இன்று காலை திறக்கப்பட்டது. 67 நாட்களுக்கு பிறகு ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.<br /><br />Puducherry Beach Road opened today after 67 days. Most of the people starts their walking.<br />