டெல்லி: மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில், மாற்றுத்திறனாளி சிறுவனின் சக்கர நாற்காலியை நாய் ஒன்று தள்ளிச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.<br /><br />A video of dog pushing wheelchair of specially-abled boy goes viral in social media.<br />