#wc2019
#dhoni

2019 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை அரை இறுதிக்கு முன்னேற விடாமல் செய்யவே இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வேண்டும் என்றே தோல்வி அடைந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் மீண்டும் கூறி உள்ளார்.

Abdul Razzaq wants penalty to India for losing against England in 2019 World Cup, which costs Pakistan the semi-final spot. He also feels India lost the match deliberately to stop Pakistan.