நாளை, சனிக்கிழமை இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், இந்திய எல்லையிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சீன ராணுவம் பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chinese troops retreat by 2 km, says Indian army sources, reasons is here.

#IndiaChina
#IndiaChinaBorder