சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக நாமே தீர்வு என்கிற திட்டத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று தொடங்கி உள்ளார்.<br /><br />Makkal Neethi Maiyam president Kamal Haasan today launched We are solution for the fighting against Coronavirus.<br />