திடீரென செருப்பை கழட்டி.. அரசு அதிகாரியை வெளுத்த பாஜக ஸ்டார் - ஷாக் வீடியோ
2020-06-06 68,687 Dailymotion
சண்டிகர்: டிக்டாக் பிரபலமும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான சோனாலி போகட் அரசு அதிகாரி ஒருவரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br /><br />bjps tiktok star sonali phogat beating haryana gov official in haryana, video goes viral<br />