Hardik Pandya thought his career is over after Asia Cup Injury. He was stretchered off in that time.<br /><br />ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் கிரிக்கெட் வாழ்வே முடிந்து விட்டது என பயந்து போனதாக அவர் தற்போது ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.<br />
