சென்னை: சென்னையில் இன்று மாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. பெங்களூரில் கன மழை கொட்டித் தீர்த்துள்ளது.<br /><br />Rains have been lashes several parts of the Chennai since this evening. Heavy rain in Bengalore too.<br />