#darrensammy

ஐபிஎல் சீசனின் போது என்னை அவமானப்படுத்தியவர்கள் அவர்களே வந்து அதை ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் பெயர்களை நான் வெளியிட வேண்டி வரும் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி முன்னாள் கேப்டன் டேரன் சமி அதிரடியாக கூறியுள்ளார்.

Darren Sammy revealing that he had to go through slur when played for Sunrisers Hyderabad in the IPL