சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதற்காகவும், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரப்போகிறது என்ற வதந்தியை நம்பிக் கொண்டும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நினைப்போர், ஒரு முறைக்கு பலமுறை யோசித்து கொள்வது நல்லது என்கிறது கள நிலவரம்.

Chennai people don't go to your native place, as officials will take strict actions.

#Chennai
#LockDown