தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை சட்டசபைக்குள் நுழைய தடை விதிக்கக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை வரும் 16ம் தேதி விசாரிக்க உள்ளது உச்சநீதிமன்றம்.<br /><br /><br />The Supreme Court is likely to hear the case of the 11 MLAs, including Deputy Chief Minister of Tamil Nadu O. Pannerselvam, plea asking barred from entering the Assembly.