Tamilnadu Cabinet will meet on monday to discuss on Internal Reservation for Govt School Students in Medical Admissions.<br /><br />முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டம் கொண்டுவருவது விவாதிக்கப்பட உள்ளது.<br />