277 Corona patients who Gives false information escaped from Chennai. police searching with seperate team<br /><br />சென்னையில் கடந்த 19 நாட்களில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.<br />