Surprise Me!

புதிய ஆம்பியர் மேக்னஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்

2020-06-16 1,073 Dailymotion

சிறப்பான ரேஞ்ச் மற்றும் சவாலான விலையிலும் ஆம்பியர் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

Buy Now on CodeCanyon