#IndiaChinafaceoff
#IndiaChinaborderdispute

At least 20 Indian Army personnel and 43 Chinese troops were Passed away in Galwan Valley in eastern Ladakh on Monday night during a military faceoff along the LAC.

லடாக் எல்லையில் சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்திருக்கலாம் என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் தாக்குதலில் 43 சீனா ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது