ஜூன் 6-ஆம் தேதி திருமண நாளை கொண்டாடிய ராணுவ ஹவில்தார் பழனி, இந்தியா- சீனா மோதலில் வீரமரணமடைந்த நிலையில் அவர் நாட்டுக்காக தனது உயிரை அர்ப்பணித்துவிட்டதாக கண்ணீர் மல்க அவரது மனைவி வானதிதேவி தெரிவித்துள்ளார்.

Martyr Havildar Palani wants to live in newly built house at Thiruvadanai in Ramnad district.

#HavildarPalani
#IndiaChinaBorderFight