#BoycottChina
#BoycottMadeinChina
#BoycottChineseApps

India-China border tensions: The reasons to zero in on these apps are mostly privacy-related. TikTok, UC Browser among 52 apps with links to China flagged over privacy concerns

சீனாவுடன் தொடர்புடைய, 'டிக் டாக்' உட்பட, 52 'மொபைல்' செயலிகளை முடக்க, மத்திய அரசுக்கு, இந்திய புலனாய்வு அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.இந்தியா சீனா இடையே, கடந்த சில நாட்களாக எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது.