Surprise Me!

செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் வாகன நெரிசல்.. சுங்கக் கட்டணம் ரத்து

2020-06-18 4,273 Dailymotion

சென்னையிலிருந்து ஏராளமானோர் ஊர் திரும்புவதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டு சுங்க கட்டணம் வசூல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பரனூர் சுங்கச் சாவடியில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.<br /><br /><br />Paranur Tollgate charges cancelled as lot of vehicles standing near tollgate.<br />

Buy Now on CodeCanyon