Why Sachin Tendulkar not able to be successful as a captain for Indian team? Former player and coach Madan Lal expalined.<br /><br /><br />சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனாக பல சாதனைகள் செய்தவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் அவர்தான். 100 சர்வதேச சதங்கள் அடித்த ஒரே வீரரும் அவர்தான். அதிக ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரரும் அவர்தான்.<br />