புதுச்சேரி : புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக நேற்று இரவு புதுச்சேரியில் பல இடங்களில் ஏற்பட்ட மின்வெட்டை சரிசெய்ய மின் துறை ஊழியர்கள் வராததை கண்டித்து, அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் சட்டபேரவை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.<br /><br />ADMK Mla protest against electricity department<br />