Surprise Me!

நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தே கண்டு ரசிக்க சில ஐடியாக்கள்

2020-06-20 775 Dailymotion

சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ நிகழும் போது மக்கள் அதனை கண்டு ரசிக்க சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த ஆண்டு நாளை மறுநாள் சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில் முழு ஊராடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பிர்லா கோளரங்கத்திற்கு மக்கள் செல்ல முடியாது என்பதால் வீட்டிருந்தே நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக கண்டு ரசிக்க கோளரங்க இயக்குநர் சில ஐடியாக்களை கூறியுள்ளார்.<br />

Buy Now on CodeCanyon