லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன ராணுவத்தினர் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பர் என்றும் அவர்கள் எப்போதுமே உயிரிழப்புகளை மறைத்து வருகிறார்கள் என்றும் மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

China hides their side casualities, this is not the first time says VK Singh

#IndiaChina
#IndiaChinaBorder