கொரோனா பரிசோதனைகளை குறைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினேன் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது உண்மையிலேயே அவர் கூறினாரா இல்லை பிரசாரத்தை கலகலப்பூட்டுவதற்காக அவர் அவ்வாறு கூறினாரா என தெரியவில்லை.

American President Donald Trump says he urged health officials to slow down the Covid 19 testing.

Trump Said that'To Slow Testing Down' For Coronavirus Because Of Increased Cases

#Trump
#USElection