Aaqib Javed reveals the player who approached for match fixing in Pakistan cricket.<br /><br /><br />பாகிஸ்தான் அணியில் மேட்ச் பிக்ஸிங் புகார் ஒன்றும் புதிதல்ல. ஆனால், கடந்த சில நாட்களாக முன்னாள் வீரர்கள் பல மேட்ச் பிக்ஸிங் புகார்களை கூறி வருவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.