வேலூர்: பெண்ணை பார்த்து இளைஞர் ஒருவர் கண்ணடித்தார்.. சிக்னல் காட்டினார்.. பக்கத்தில் போய் உட்கார்ந்தார்.. கட்டிப்பிடித்தார்.. கடைசியில் செருப்படி வாங்கி கொண்டார்.. இந்த சம்பவம் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.. தர்ம அடி வாங்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.<br />40 year old woman attacked a person who misbehave in vellore gov hospital<br />
