Surprise Me!

Pondy health minister press meet: புதுவையில் ஒரேநாளில் 59 பேருக்கு கொரோனா

2020-06-24 20,921 Dailymotion

புதுச்சேரி : புதுச்சேரியில் முதல் முறையாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலம் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.<br />59 new positives of Coronavirus reported in Puducherry<br />

Buy Now on CodeCanyon