#IPL
#IPL2020

IPL 2020 may not happen this year after Pakistan players tested positive ahead of England tour.

2020 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஆனால், அந்த தொடர் எந்த சிக்கலும் இன்றி நடப்பது சந்தேகம் தான். அதற்கு காரணம் பாகிஸ்தான் அணிதான்!