Surprise Me!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக அதிகரிப்பு.. தமிழகத்திற்கு சவால்

2020-06-24 1,704 Dailymotion

Many restrictions comes again in Tamilnadu . Many districts will implement full lock down in coming days, says sources<br /><br />தமிழகம் மெல்ல மெல்ல ரிவர்ஸ் கியர் போட்டு வந்த பாதைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது. தளர்த்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் மீண்டும் அமலுக்கு வந்து விட்டன. மண்டலங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.<br />

Buy Now on CodeCanyon