Surprise Me!

Sachin Tendulkar made fun of Malinga’s kissing the ball

2020-06-25 490 Dailymotion

Sachin Tendulkar made fun of Malinga’s kissing the ball before his run up routine<br /><br />கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பந்தை எச்சில்படுத்த தடை விதித்துள்ளது ஐசிசி. சச்சின் டெண்டுல்கர் இந்த விதியால் மூத்த பந்துவீச்சாளர் ஒருவர் இனி தன் பந்துவீச்சு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Buy Now on CodeCanyon